12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விளம்பரங்களில் சேர்க்க தடை - விசேட வர்த்தமானி அறிவிப்பு!!ó
புதிய சட்டம்
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டத்தின் அமுல்
சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹசங்க விஜேமுனி, கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, 2024 ஜனவரி 1 முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.
இந்த தடை, சிறுவர்களின் மனநல பாதுகாப்பு மற்றும் நேர்மையான விளம்பர நடைமுறைகளுக்கான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
0 Comments