Ticker

10/recent/ticker-posts

இலங்கை மத்திய வங்கி ஜனவரியில் 168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம்!!

 இலங்கை மத்திய வங்கி ஜனவரியில் 168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம்!!

இலங்கை மத்திய வங்கி, 168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஜனவரி 1ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது

அதன் கீழ்,

91 நாட்கள் முதிர்வுக்காலத்திற்கான 43,000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய உண்டியல்கள்,

182 நாட்கள் முதிர்வுக்காலத்திற்கான 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய உண்டியல்கள்,

364 நாட்கள் முதிர்வுக்காலத்திற்கான 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய உண்டியல்களும் ஏல விற்பனைக்கு வருகின்றன.

இந்த உண்டியல்கள் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார தேவைமிகு நோக்கங்களுக்கு ஆதரவளிக்க வைக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments