Ticker

10/recent/ticker-posts

ஜனவரி 2ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி ஆரம்பம்!

ஜனவரி 2ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி ஆரம்பம்!

 அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் தற்போது விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும். 

இந்த தவணை, ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு உறுதி செய்துள்ளது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments