Ticker

10/recent/ticker-posts

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 இலங்கை முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சின் (Ministry of Education) தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி இவ்வருட டிசம்பர் 31 ஆகும்.



Post a Comment

0 Comments