மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை!!
மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக வருந்தகரமான செய்தி வந்துள்ளது.
தமிழக மக்களுக்கு "பாண்டியன் ஸ்டோர்ஸ்" என்ற விஜய் டிவி சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, 2020ம் ஆண்டு டிசம்பரில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு காரணம் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.
இப்போது, சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments