யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
2024 ஜனவரி 2 ஆம் தேதி முதல் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் செயல்படவுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை, வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இப்போது, வாரத்திற்கு 6 நாட்கள் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு கட்டணம் ரூ. 35,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments