Ticker

10/recent/ticker-posts

ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு - பரீட்சை ஆணையாளர் நாயகம்!!

 ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பெறுபேறுகள் வெளியீடு - பரீட்சை ஆணையாளர் நாயகம்!!

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 2023 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.


இந்த தகவலை அவர் இன்று (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றி கூறினார்.

மேலும், பரீட்சை செயல்முறைகளை விரைவாகவும் துல்லியமாகவும் நிறைவேற்ற பல பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments