றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் புதுவருட கொண்டாட்டம்!!
புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட றீச்ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட புதுவருட நிகழ்வொன்று ஜனவரி 1, 2025 அன்று நடைபெறுகிறது.
காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பிரபல DJ குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் கொழும்பில் இருந்து வரும் சிறப்பு நடனக்குழுவின் கலாச்சார நடனங்கள்,விதவிதமான சிறப்பு உணவுவகைகள் உங்கள் பார்வைக்கும், ருசிக்குமான விருந்தாக இந்த நிகழ்விற்கு நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூபா 2999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் இந்த புத்தாண்டை றீச்ஷாவில் விசேஷமாக கொண்டாடுங்கள்!
0 Comments