இலங்கை மத்திய வங்கி இன்று (06.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது!!
இலங்கை மத்திய வங்கி இன்று அதன் புதிய நாணயமாற்று விகிதங்களை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டொலரின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் (US Dollar):
கொள்முதல் பெறுமதி: 289.72 ரூபா
விற்பனை பெறுமதி: 298.41 ரூபா
இதனுடன், பிற பன்னாட்டு நாணயங்களின் விகிதங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன:
கனேடிய டொலர் (Canadian Dollar):
கொள்முதல் பெறுமதி: 199.93 ரூபா
விற்பனை பெறுமதி: 208.57 ரூபா
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar):
கொள்முதல் பெறுமதி: 178.55 ரூபா
விற்பனை பெறுமதி: 187.91 ரூபா
சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar):
கொள்முதல் பெறுமதி: 209.85 ரூபா
விற்பனை பெறுமதி: 219.61 ரூபா
இந்த மாற்றங்கள் உலகளாவிய பொருளாதார நிலவரம் மற்றும் சந்தை விகிதங்களைப் பொறுத்து மாறுபடும் என experts தெரிவிக்கின்றனர்.
_Srilanka Tamil News_
0 Comments