சூர்யா 45 அப்டேட்!!
பிரபல நடிகையும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள், ஆர்.ஜே. பாலாஜி சூர்யா 45 படத்தில் வில்லனாக நடித்து வருகிறாரென்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல், வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளன, இது பெரிய சுவாரஸ்யமாக உள்ளது.
சூர்யா இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி அவருக்கு எதிரியாக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் காணப்படுகிறார்.
த்ரிஷா சில வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறார்கள், இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. courtroom-இல் நடக்கும் இந்த த்ரில்லிங் காட்சிகள், படத்தின் முக்கிய அம்சமாக மாறப்போகின்றன.
_Srilanka Tamil News_
0 Comments