தொடங்கியது சனிப்பெயர்ச்சி: இன்னும் 90 நாட்களுக்கு ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!!
ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரக மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றது. பொதுவாக சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் கர்தாவின் அதிபதியாக இருந்து வருகிறார். இவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர்.
பிப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமனம் அடைகிறது. அதே நேரத்தில், மார்ச் 29, 2025 அன்று, சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறது.
எனவே மார்ச் 2025 வரை சனிபகவான் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறது. இந்த மாற்றம் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு அதிஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- மார்ச் 2025 வரை சனியின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது.
- சனிபெயப்பெயர்ச்சியால் தொட்டது துலங்கும் நாட்கள் உங்களுக்கு.
- குடும்பத்தில் பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.
- எதிர்பாரா பலவழிகளில் நீங்கள் பதில் சொல்ல நேரிடும்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சஞ்சாரம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது.
- வேலை செய்யும் இடத்தில் நீங்கள் புதிய பொறும்பிற்கு கடைமைப்பட்டுள்ளீர்கள்.
- பழைய சொத்து சுகம் இருந்தால் அதனால் பல நன்மைகள் கிடைக்கக்கூடும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இந்த மாற்றங்கள் எதிர்பார்க்காத நன்மைகளை அளிக்கப்போகிறது.
- காலங்கள் கடந்தாலும் உங்களின் அதிஷ்டத் கையை விட்டு போகாது..
- இந்த காலகட்டத்தில் புதிய வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் அதிக மகிழ்ச்சியைப் பெறலாம்.
- வீட்டில் பல பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
- இந்த கால கட்டத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். மற்றும் வாகனம் வாங்கலாம்.
0 Comments