Ticker

10/recent/ticker-posts

நாமல் குமார அதிரடியாக கைது!!

 நாமல் குமார அதிரடியாக கைது!!

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments