கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான மற்றைய சந்தேக நபர், 30 வயதான பெண், அம்பாறை மகாஓயாவைச் சேர்ந்தவர் என்றும், ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண் சந்தேக நபர், இன்று (ஜனவரி 20, 2025) தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இருவரும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தற்காலிகமாக அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments