போதைப் போதையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழப்பத்தை ஏற்படுத்தினால் விசாரணை தொடக்கம்!!
நுவரெலியாவில், புதுவருட விடுமுறையை கழிப்பதற்காக வந்த நாடாளுமன்ற உறுப்பினரொருவர், போதைப் போதையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறுப்பினர் மற்றும் அவரது நண்பர்கள் மதுபானம் அருந்திய பிறகு, போதைப் பொருளை பயன்படுத்தி அசாதாரண செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, அவர்களின் நடத்தை பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பொலிஸாரின் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு, சம்பவத்திற்கு தொடர்புடைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments