Ticker

10/recent/ticker-posts

10 லட்சம் பணப்பரிசு: பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!!

 10 லட்சம் பணப்பரிசு: பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!!


டி 56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களுக்கு பணப் பரிசு அறிவிப்பு


இன்றைய (22.02.2025) செய்தி பரப்பின்போது, இலங்கை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, டி 56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களுக்கு 10 லட்சம் ரூபா வரை பணப் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்தார். பொதுமக்கள் குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகளின் பற்றிய தகவல்களை 1997 என்ற இலக்கத்திற்கு வழங்குவதன் மூலம் இந்த பரிசை பெற முடியும்.



தகவல் வழங்குபவர்களின் ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக இரகசியமாக பராமரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், நாகரிகமான சமுதாயத்தை உருவாக்குவதற்குமான முயற்சியாகும்.

பொதுமக்கள், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதில் பங்குபற்ற வுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments