கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் - இறுதியில் நடந்த அதிசயம்!
கங்கை நீர், புனிதமானதாக கருதப்பட்டு, பல தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், கங்கை நீரில் எந்தவொரு நுண்ணுயிரும் இல்லாததை கண்டறிந்துள்ளனர்.
ஆய்வாளர் ஒருவர் கங்கை நீரை எடுத்துச் சென்று ஆரம்ப பரிசோதனையில், அதில் ஒரு நுண்ணுயிரும் காணப்படவில்லை. இதை நம்பாமல், அந்த நீரை நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை செய்தனர், மேலும் அதில் எவ்வித நுண்ணுயிரும் இல்லாதது உறுதியாக கண்டறியப்பட்டது.
இந்த அதிசயமான முடிவினால், கங்கை நீரின் பரிசுத்த தன்மையை மீண்டும் வலியுறுத்துகிறது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றது, மேலும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0 Comments