Ticker

10/recent/ticker-posts

திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்!!!

திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்!!!

படபொல, கொண்டகல பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற 24 வயதான தனுஷ்க குணவர்தன என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


கரந்தெனிய மண்டகந்த பகுதியை சேர்ந்த இவர், கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு திருமண விழைக்கு சென்றார். ஆனால், நிகழ்வில் கலந்து கொண்டதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது தாய் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். புகாரின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், கரந்தெனிய, படபொல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் அவரது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments