Ticker

10/recent/ticker-posts

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

யாழ்ப்பாணம்: 27 வயதுடைய இங்கிலாந்து சுற்றுலாப் பயணி ஒருவருடன் அரச பேருந்து ஒன்றில் தகாத முறையில் ஈடுபட்ட பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததும், பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேகநபரை விரைந்து கைது செய்தனர்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின், பேருந்து நடத்துனருக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கவும், 6 மாதம் சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீதிமன்றம் இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் அறிவுறுத்தலை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments