வடக்கு தொடருந்து பாதையில் இரு தொடருந்து சேவைகள் இரத்து!!
இன்று (09) காலை 8.20 மணிக்கு குருநாகல் தொடருந்து நிலையத்திலிருந்து மஹாவ சந்திக்கு புறப்படவிருந்த தொடருந்து மற்றும் 10.50 மணிக்கு புறப்படவிருந்த தொடருந்து ஆகியன, கணேவத்துடன் உள்ள பாலத்தில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதற்காக இரத்து செய்யப்பட்டதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பணிகள் முடிந்த பிறகு, தொடருந்து சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments