Ticker

10/recent/ticker-posts

யாழில் தவறான முடிவெடுத்து வயோதிபர் உயிரிழப்பு!!

 யாழில் தவறான முடிவெடுத்து வயோதிபர் உயிரிழப்பு!!

யாழ். வடமராட்சி, பொலிகண்டி கிழக்கில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். 

@SrilankaTamilNews #sltamilnews 

Post a Comment

0 Comments