Ticker

10/recent/ticker-posts

குறைவடைந்துள்ள தங்க விலை!!

 குறைவடைந்துள்ள தங்க விலை!

நாட்டில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் (7) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 901,939 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 31,820 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 29,170 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 233,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 27,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 222,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

@SrilankaTamilNews #sltamilnews

Post a Comment

0 Comments